FACTS ABOUT TAMIL NEWS LIVE REVEALED

Facts About Tamil News Live Revealed

Facts About Tamil News Live Revealed

Blog Article

புகைப்படம்இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?

ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக வெற்றி கழககத்தின் கொடி அறிமுக விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மருத்து உள்ளதாக தாகவல்கள் வெளியாகி உள்ளது. 

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பானம்.!

பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமருக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தாவில் பெண் check here மருத்துவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் மருத்துவமனை வளாகங்களில் பெண் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து, சென்னை, மும்பை, டெல்லி மற்றும் இதர நகரங்களில் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகங்களில் பிபிசி கள ஆய்வு நடத்தியது.

இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை தலைவர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணை.

இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

நடிகர் விஜய்க்கு பிடித்த எண் எது தெரியுமா..? ஏன் அந்த நம்பர்?

சினிமா செய்திகள்தரவரிசைகிசுகிசுஓ.டி.டி

ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது

Report this page